உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தை 27 ஆயிரம் பேர் படகில் சென்று பார்த்தனர்

பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 சாதாரண படகுகளும் திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 அதிநவீன சொகுசு படகுகளும் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை பார்க்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா…