Polimer News
3வது திருமணமும் கசந்தது... ரஷ்ய அழகியை பிரிந்த பவன் கல்யாண்..!
தனது மூன்றாவது மனைவியையும் பிரிவதாக ஆந்திர துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் அறிவித்துள்ளார். 1997ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பல ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். 2008ஆம் ஆண்டு நந்தினியை விவாகரத்து செய்த பவன்கல்யாண், சினிமா நடிகையான ரேணு தேசாயை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அகிரா நந்தன், ஆத்யா ஆகிய இரு குழந்தைகள் உள்ள நிலையில் 2012ஆம் ஆண்டில் ரேணு தேசாயையும் விவாகரத்து செய்தார் பவன் கல்யாண். இதை அடுத்து 2011ஆம் ஆண்டில் டீன் மார் என்ற படத்தின் ஷூட்டிங்கின் போது ரஷ்ய மாடல் அழகியும் நடிகையுமான ஆனா…