உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

புதுச்சேரியில் பழிக்கு பழியாக ரவுடியை வெட்டிக் கொன்ற கும்பல்

புதுச்சேரியில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அரும்பார்த்த புரம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ரவுடி முரளி (வயது 26) பெயிண்டர். ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. வெட்டிக் கொலை இவர் நேற்று மாலை தனது நண்பர்கள் 5 பேருடன் வில்லியனூர் அடுத்த ஒதியம்பட்டில் தனியார் மனை பிரிவு பகுதியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 8 பேர் கொண்ட…