Maalaimalar
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் முறையாக தகுதிபெற்ற 4 வீரர்கள்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாட ஸ்பெயின் வீரர் ரபேல் ஜோடார் உள்பட 4 வீரர்கள் முதல் முறையாக தகுதி பெற்றனர். ஆண்டு இறுதி உலகத் தரவரிசையில் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இத்தாலியின் டுரின் நகரில் நடைபெறுகிறது. இத்தாலியின் டுரின் நகரில் நவம்பர் 15-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை இனால்பி அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில்…