Vikatan
தீபாவளி காற்று மாசுபாடு: ``பட்டாசு வெடிப்பது ஒரு Mass Suicide Mission" - பூவுலகின் நண்பர்கள்
இந்தியா முழுவது தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதேநேரம், வாணவேடிக்கை, பட்டாசு வெடிப்பது போன்ற கொண்டாட்டங்களால் காற்று மாசு முந்தையை ஆண்டுகளைவிட அதிகரித்திருக்கிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் தகவலில், ``முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் சராசரியாக காற்று மாசுபாடு அதிகரித்திருப்பது மாசு கட்டுப்பாடு வாரிய…