Thanthi TV
Thoothukudi | TN Police | தூத்துக்குடி - தீபாவளி அன்று இளைஞர் மீது போதை கும்பல் தாக்குதல்
Thoothukudi | TN Police | தூத்துக்குடி - தீபாவளி அன்று இளைஞர் மீது போதை கும்பல் தாக்குதல் #Thoothukudi #Sterlite #TNPolice #Diwali தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தனது வலது காலை இழந்த இளைஞரை, தற்போது மதுபோதை கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ்டன், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்…