Vikatan
``தாக்கப்பட்டவரையே மிரட்டி வீடியோ; துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு கண்டனங்கள்" - அண்ணாமலை
தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராகவும், த.வெ.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எல்.ஏ ரவிசங்கர். நேற்று முன்தினம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (48) என்பவர் குடிநீர் பிரச்னைக்காக தொகுதி எம்.எல்.ஏ-வான ரவிசங்கரைச் சந்திக்கச் சென்றதாகவும், அப்போது, கார்த்திக்குமாரை ரவி சங்கர், அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தாக்கப்பட்ட கார்த்திக்குமார் பேசிய மற்றொரு வீடியோ, நேற்று காலை…