உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

32 வயதில் ஸ்ட்ரோக் வந்து உயிரிழந்த பெண் மருத்துவர்.. இன்ஸ்டாவை உலுக்கிய சோகம்!

32 வயதிலேயே ஸ்ட்ரோக் வந்து உயிரிழந்த நெல்லூரைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் லாவண்யாவின் திடீர் மரணம், மருத்துவ சமூகத்தையும் சமூக வலைதளங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேவை மனப்பான்மையுடன் பலருக்கு உதவிய இளம் மருத்துவரின் இழப்பு அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மருத்துவத் தொழிலை ஒரு வேலையாக மட்டும் கருதாமல், சேவை மனப்பான்மையுடன் பல நல்ல விசயங்களை செய்துவந்த இளம் மருத்துவரான, நெல்லூரைச் சேர்ந்த டாக்டர்…