உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழக அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி ஆன்லைன் மூலம் திருட்டு: நைஜீரியக் கும்பல் கை வரிசையா? போலீஸ் தீவிர விசாரணை

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அரசுத் துறைகளின் நிதியை நிர்வகிப்பதற்காகப் பிரத்யேக வங்கிக் கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்கணக்குகள் மூலம் அரசுத் திட்டப் பணிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்குத் தேவையான நிதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து மொத்தம் ரூ.22.10 கோடி பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடியும், நாகை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.10 கோடியும், தாம்பரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடியும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள…