Daily Thanthi
ஓசூரில் விஷ வாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு: முழு விசாரணை நடத்தப்படும் - அமைச்சர் கீர்த்தனா
சென்னை, இத்தகைய துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த…