உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நூலக புத்தக கொள்முதலுக்கு புதிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் போலவே பல்வேறு நூலகங்களில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். சென்னை புரசைவாக்கத்தில் ரூ.6 கோடியில் புனரமைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: * முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இது நல்ல தொடக்கம். * முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக…