உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை!” - 12வது திருமண நாளில் மனைவிக்கு அட்லீ உருக்கமான வாழ்த்து

இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் 12-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி, மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான சமூக வலைதளப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 12-வது திருமண நாள் இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ (கிருஷ்ணா பிரியா) ஆகியோர் தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான மற்றும் அன்பான நட்சத்திர தம்பதிகளில் ஒருவராவர். சுமார் 18 ஆண்டுகால நட்பிற்குப் பிறகு, இவர்கள் கடந்த…