Puthiya Thalaimurai
தமிழக அரசு வங்கிக் கணக்குகளில் ரூ.22.10 கோடி மாயம்.. திருட்டா? சைபர் குற்றவாளிகள் கைவரிசையா?
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி மாயம். சைபர் குற்றவாளிகள் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், முறைகேடா? அல்லது ஆன்லைன் திருட்டா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி இணையவழியில் மாயமாகியிருப்பதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை…