Hindu Tamil Thisai
தி ரோரிங் ட்வென்டீஸ் (1939): கேங்ஸ்டர் யுகத்தின் வீழ்ச்சி | ஹாலிவுட் மேட்னி 54
முதல் உலகப்போரில் நண்பர்களான மூன்று அமெரிக்கப் படைவீரர்கள், போருக்குப் பின் குற்ற உலகில் நுழைய, காதலும் துரோகமும் அவர்களை எதிரிகளாக்குவதே ‘தி ரோரிங் ட்வென்டீஸ் (THE ROARING TWENTIES- 1939)’ திரைப்படத்தின் ஒருவரிக் கதை. 1918-ல் முதல் உலகப்போரின் அகழிகளில் அமெரிக்க வீரர்களான எட்டி, ஜார்ஜ், லாயிட் மூவரும் சந்திக்கிறார்கள். ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த வரும் கடிதங்களில்…