Samayam Tamil
தவெக எம்.எல்.ஏக்களுக்கு ரெய்டு விடும் முதல்வர் விஜய்: நவம்பர் 11 பனையூரில் மீட்டிங்
ஆளுங்கட்சியான தவெகவில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீது அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் அனைத்து எம்.எல்.ஏக்களையும் நாளைய தினம் பனையூருக்கு வருமாறு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.