Daily Thanthi
‘த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு புத்தகம் கூட இதுவரை கொள்முதல் செய்யவில்லை’ - அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, கோவை காந்திபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களை கொண்ட பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் நூலகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் புத்தகங்கள் வாங்க ரூ.50 கோடியும், இ-புத்தகங்கள் வாங்க ரூ.5 கோடியும் நிதி…