Samayam Tamil
RR, KKR Trading - ஜெய்ஷ்வாலை கொடுக்க தயார்: மாற்றா, இந்த தரமான வீரர் வேணும்: கேகேஆரிடம் கேட்ட ஆர்ஆர் டீம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகமும், தீவிரமாக டிரேடிங் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.