உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

ஆவடி அரசு மருத்துவமனையை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

ஆவடியில் ரூ. 45 கோடி செலவில் கட்டப்பட்ட ஆவடி அரசு பொது மருத்துவமனையை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.