உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்த வார விசேஷங்கள்: 10-11-2026 முதல் 16-11-2026 வரை

10-ந் தேதி (செவ்வாய்) * முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி ஆரம்பம். * மதுரை சோலைமலை முருகனுக்கு மகா அபிஷேகம். * வள்ளியூர் முருகன் பூத வாகனத்தில் பவனி. * சிக்கல் சிங்காரவேலவர், குமாரவயலூர் முருகன் உற்சவம் ஆரம்பம். * மாயவரம் கவுரிமாயூர நாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி. * சமநோக்கு நாள். 11-ந் தேதி (புதன்) * முகூர்த்த நாள். * சிக்கல் சிங்காரவேலவர் நாகாபரணக் காட்சி. * மதுரை சோலைமலை முருகன் காமதேனு வாகனத்தில்…