உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரியல் எஸ்டேட் அதிபர்- டிரைவர் கடத்தல்: வக்கீல் உள்பட 9 பேர் கும்பல் கைது

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை கிழக்கு வலசு பகுதியில் மர்மநபர்கள் சிலர் கோபாலகிருஷ்ணனின் காரை வழிமறித்தனர். பின்னர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது டிரைவர் அஜ்மல்லை கடத்திச் சென்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த பங்காரத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 62). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மகளின் படிப்பிற்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்…