உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மனைவி அன்னாவை பிரிகிறார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவை பிரிகிறார். இது குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண். கடந்த 2014-ல் ஜன சேனா கட்சியை நிறுவினார். அதற்கு முன்பு தனது சகோதரர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியிலும் அவர் பணியாற்றி இருந்தார். கடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன்…