Vikatan
"டைகர் ஷெராப்பிற்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்"- ஆயுஷ்மான் குரானாவிற்கு பிஷ்னோய் கேங்க் மிரட்டலா?
பாலிவுட் பிரபலங்களுக்குச் சமீப காலமாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடிகர் டைகர் ஷெராப் மீது இக்கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும் இந்தச் சம்பவம் பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் தங்களது பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானாவிற்கும் லாரன்ஸ்…