உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’ஹேக்கர்களின் துணிச்சலான கைவரிசை’; தமிழக அரசின் கோடிக்கணக்கான நிதி திடீர் மாயம்!

தமிழக அரசின் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு கோடிக்கண்கான ரூபாய் நிதி கையாடல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஊரக வளர்ச்சித் துறையின், அரசு நிதி பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த வங்கிக் கணக்குகளை ஹேக் செய்த சில மர்ம நபர்கள், மூன்று ஊராட்சி ஒன்றியங்களின் சில குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து சுமார் ரூ.22.10 கோடி திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தான முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் வெளிநாடுகளிலிருந்து சில நபர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, நைஜீரியாவிலிருந்து இந்…