Thanthi TV
CM Vijay| CM விஜய் அதிரடி உத்தரவு
#cmvijay #chennaibus சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில், 1,000 புதிய ஏ.சி மின்சாரப் பேருந்துகளை வாங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு புதிதாக 1,000 குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். நடப்பு நிதியாண்டில் மொத்த செலவு ஒப்பந்த முறையின் கீழ் இந்தப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன…