உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சு தேர்வு

மஸ்கட் 8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி. ஐக்கிய அரபு அமீரகத்தை (காலை 10.30 மணி) சந்திக்கிறது. ஒரு வெற்றி, தோல்வி கண்டுள்ள இரு அணிகளும் தலா 2 புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. இதில் வெற்றி காணும் அணி, இந்த பிரிவில 2-வது அணியாக அரைஇறுதிக்குள்…