Vikatan
"ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு நான் கோலியுடன் பேசினேன்" - கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், தனது ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முந்தைய நாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியுடன் மனம் திறந்து பேசியதாகத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து 'Between Two Beers' பாட்காஸ்டில் பேசிய கேன் வில்லியம்சன், "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுப்பதற்கு முன்பு நான் கோலியுடன் பேசினேன். நாங்கள் இருவரும் கிரிக்கெட்டில் சந்தித்த அனுபவங்களைப்…