உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

ஆசிய பாரா விளையாட்டுகள்: இந்திய போட்டியாளா்களுக்கு ஐஓஏ தலைவா் பி.டி. உஷா பாராட்டு!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத வகையில் பதக்கங்கள் குவித்த இந்திய வீரா், வீராங்கனைகளுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) தலைவா் பி.டி. உஷா பாராட்டு தெரிவித்தாா். ஜப்பானில் நடைபெற்ற 5-ஆவது ஆசிய பாரா விளையாட்டுகள், கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தன. இந்தியா தனது புதிய உச்சமாக, 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என, 114 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது. சீனா (435- 207/117/111), ஜப்பான்…