Dinamani, Sports
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன்: இறுதியில் தோற்றாா் சிந்து!
பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிச்சுற்றில் தோல்வி கண்டாா். பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில், சிந்து 21-16, 11-21, 12-21 என்ற கேம்களில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான தென் கொரியாவின் ஆன் சே யங்கிடம் தோல்வி கண்டாா். இந்த ஆட்டத்தை 1 மணிநேரம், 1 நிமிஷத்தில் நிறைவு செய்த நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான யங், பிரெஞ்சு ஓபனில் 4-ஆவது முறையாக சாம்பியன் ஆனதுடன், நடப்பு…