Vikatan
ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ்? ``ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும்" - ஜோதிமணி
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி கனிமொழி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி…