Indian Express Tamil
நடக்கும்போது வேகம் குறைகிறதா? மரணம் ஏற்பட வாய்ப்பா? உங்கள் உடல்நலம் சொல்லும் எச்சரிக்கை இதுதான்
நடப்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க எளிமையான வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பலர் தங்களது ஸ்டெப்ஸ் கவுண்டுகளை (Step count) கணக்கிடும் வேளையில், அவர்கள் எவ்வளவு வேகமாக நடக்கிறார்கள் என்பதும் அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம் பற்றிய முக்கிய அறிகுறிகளை வழங்கக்கூடும். 'ஜமா நெட்வொர்க் ஓபன்' இதழில் வெளியான ஆய்வறிக்கை, நடக்கும் வேகத்திற்கும் மரண அபாயத்திற்கும் இடையே உள்ள தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளதுடன் நடை வேகம் உடல் ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய குறியீடாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டி உள்ளது. 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்; மருத்துவமனை கட்ட சினிமாவையே விட்டு சென்ற ரஜினி…