Maalaimalar
புத்தக கொள்முதல் முறைகேடு: பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள் வைக்கப்பட்டு உள்ள சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் கோவை காந்திபுரத்தில் சுமார் 7 ஏக்கரில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரிலான பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. 7 மாடிகளுடன் கட்டப்பட்ட அந்த நூலகத்தை முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் திறந்து வைத்தார். அந்த நூலகத்தை சமீபத்தில்…