உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பாடியில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் திருப்பி கேட்டு ஊழியர்களுடன் வாக்குவாதம்

மது பிரியர்களுக்கும் டாஸ்மாக் விற்பனையாளருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் கடையை அடைத்து புறப்பட்டதாக தெரிகிறது. பாடி, காந்தி சாலையில் டாஸ்மாக் மதுக்கடை (எண்8799) செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் மதுபாட்டிலுக்கு கூடுதலாக பெறப்பட்ட ரூ.10-யை திருப்பி கேட்டு மதுபிரியர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். டாஸ்மாக் இதனால் மது பிரியர்களுக்கும் டாஸ்மாக் விற்பனையாளருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து…