Dinamani
சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!
சென்னை மாநகரில் நேற்று ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைச் சம்பவங்கள் நடந்தது மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சென்னை காவல்துறை தரப்பில் நேற்றிரவு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை…