உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

காலநிலை மாநாட்டைப் புறக்கணித்த அமெரிக்கா.. உலக நாடுகள் அதிர்ச்சி!

துருக்கியில் நடைபெற்ற ஐநா காலநிலை மாநாட்டில், உலக நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை விவாதிக்கின்றன. ஆனால், முக்கிய நாடான அமெரிக்காவின் புறக்கணிப்பு சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்கவும், முந்தைய வாக்குறுதிகளை செயல்படுத்தவும் மாநாடு முக்கியத்துவம் அளிக்கிறது. சிஓபி 31 என்ற பெயரில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தொடங்கியுள்ளது. இம்மாநாட்டின் இலக்குகள் குறித்து…