Maalaimalar
பெருகி வரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஞானவேல் கொலை சம்பவம் மற்றும் முந்தைய சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு நிலைமையை சீர்குலைக்கின்றன என அவர் கவலை தெரிவித்தார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர்…