Hindu Tamil Thisai
விண்வெளி சென்ற முதல் மனிதர்!
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் (Yuri Gagarin). அவர் தனது 27வது வயதிலேயே கடின மான பயிற்சிகளை மேற்கொண்டு, விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்! அரசு விண்வெளித் திட்டம் மூலமாக, ‘வாஸ்தோக் 1’ என்கிற விண்கலத்தை, ‘வாஸ்தோக் - கே’ என்கிற ஏவூர்தி மூலம் 1961, ஏப்ரல் 12இல் விண்வெளிக்கு ஏவியது அன்றைய சோவியத் ஒன்றியம். அதில் யூரி ககாரின் மட்டுமே பயணித்தார்…