Maalaimalar
துருக்கியில் சோகம்: தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 17 பேர் பலி
துருக்கியில் செயல்பட்டு வந்த எஃகு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர். துருக்கியின் இஸ்மிர் மாகாணம் அலியாகா மாவட்டத்தில் இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது அந்த தொழிற்சாலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள…