Samayam Tamil
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
கோவையில் சமிபத்தில் திறக்கப்பட பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.