உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

துணை சபாநாயகர் ரவிசங்கரே த.வெ.க ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் தான்: அப்போ யார், யார் கூடி அவர் மீது நடவடிக்கை எடுப்பாங்க?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் துணை சபாநாயகர் ரவிசங்கர் வீடு உள்ளது. இவர் துறையூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக உள்ளார். துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் அவருடைய பகுதியில் குடிநீர் மற்றும் குப்பை பிரச்னை தொடர்பாக துணை சபாநாயகரும் துறையூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ரவிசங்கரைப் பார்க்க தீபாவளி அன்று மாலை மண்ணச்சநல்லூருக்கு சென்றுள்ளார். அங்கே துணை சபாநாயகர் ரவிசங்கரின் கார் நிற்பதைக் கண்ட கார்த்திக்குமார் அவரிடம் தங்கள் பகுதியின் குடிநீர் மற்றும் குப்பை பிரச்னை குறித்து முறையிட்டுள்ளார். அப்போது, ரவிசங்கர் தன்னை பொதுமக்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் தாக்க…