Maalaimalar
உலக அமைதிக்கான அறிவியல் தினம்: எதையும் திறந்த மனதுடன் கேள்வி கேளுங்கள்!
அங்குத்தர நிகாயாவில் உள்ள கலாம் சூத்தா விளக்கத்தின்படி, ஒரு கருத்து பழமையானது என்பதற்காகவோ, பலரால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது என்பதற்காகவோ அல்லது மதிக்கப்படும் பெரியவர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று புத்தர் கூறியுள்ளார். இன்று (நவம்பர் 10) அனுசரிக்கப்படும் உலக அமைதிக்கான அறிவியல் மற்றும் மேம்பாட்டு தினத்தை முன்னிட்டு, எதையும் கண்மூடித்தனமாக ஏற்காமல் சுயமரியாதையுடன் ஆராய்ந்து…