உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பிற மத அடையாளத்துடன் யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு

மதுரை: பிற மத அடை​யாளங்​களை வெளிப்​படை​யாக அணிந்​தோரை​யும், இந்து கட​வுள் மீது தங்​களுக்கு மரியாதை உண்டு என்​பதை உறுதிப்​படுத்​தாதோரை​யும் கோயில் வளாகத்​துக்​குள் நுழைய அனுமதிக்​கக் கூடாது என உயர் நீதி​மன்​றம் தெளிவாக உத்​தர​விட்​டது. மதுரை மாவட்ட இந்து முன்​னணி ஒருங்​கிணைப்​பாளர் தங்​கம் வெங்​கடேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில், ‘இந்து மதத்​தைச் சாராதோர் கோயி​லின் கரு​வறை மற்​றும்…