உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

பள்ளி குழந்தைகளுக்கு 'பொலிட்டிகல்' கேக்; முதல்வர் விஜயின் விஷம அரசியலுக்கு கடும் எதிர்ப்பு!

குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக அரசு, பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் முடிவுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நடப்பு ஆண்டில் முதன்முதலாக அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் என 62 லட்சம் பேருக்கு கேக் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தான்தோன்றித்தனமாக தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக…