Nakkheeran
“வழி தெரியாமல் கூட அரசியலுக்கு வரமாட்டேன்” - சூர்யா
முதல்வர் விஜய் நடிகராக இருந்து அரசியலில் குதித்து முதல் தேர்தலிலே ஆட்சியை பிடித்தவுடன் இதே பாணியில் மற்ற நடிகர்களும் வருவார்களோ என்ற சந்தேகம் சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் இருந்து வருகிறது. இதில் சூர்யாவின் பெயர் அதிகம் இடம் பெற்று வந்த நிலையில் அதை திட்டவட்டமாக அவரது ரசிகர் மன்றம் மறுத்தது. ஆனால் சூர்யா நேரடியாக பேசியதில்லை. இந்த நிலையில் சூர்யா நேரடியாக அரசியல் குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் அண்மையில் நடந்த ‘சீன்’ பட விழாவில் அவர் பேசியதாக கூறப்படும் தகவலில், “நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. அதற்காக அரசியலை வெறுப்பதாக அர்த்தமில்லை. நான் மௌனமாக, உன்னிப்பாக…