Daily Thanthi
கைதியை அழைத்துச் சென்ற காவல் வாகனம்; நள்ளிரவில் சாலையோர கடை மீது மோதி விபத்து - 5 பேர் படுகாயம்
புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே ஆயுள் தண்டனை கைதியை சிறைக்கு அழைத்துச் சென்ற காவல் வாகனம் விபத்துக்குள்ளானது. ஆயுள் தண்டனை கைதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி புரோஸ்கான்(வயது 45), அவரது தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் சென்றிருந்தார். இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் புரோஸ்கானை போலீசார் காவல் வாகனத்தில் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர். விபத்து அவர்கள் நள்ளிரவில்…