Hindu Tamil Thisai
முடியில் தொடங்கும் ஒழுக்கம் | ஓர் ஆசிரியக் கனவு 5
“இன்றைய இளம் பருவத்தினரின் முடியைப் பாருங்கள். பார்க்கவே சகிக்க வில்லை. ஒழுக்கம் ரொம்பக் கெட்டுப் போச்சு!” என்பது அடிக்கடி கேட்கும் புலம்பல்கள். அரசியல்வாதிகள், மூத்த குடிமக்கள், நடுத்தர வயதினர் என அனைவரும் முடியைக் குற்றம் சொல்வதிலிருந்தே ஒழுக்க வலியுறுத்தலைத் தொடங்குகிறார்கள். பெற்றோரும் ஆசிரியரும் செய்வதறியாமல் இருக்கி றோம். குழந்தைகள் தெரியாமல் செய்வதைக் கண்டு பதறிவிடுகிறோம். எங்கே தவறுகிறோம்? வளரிளம் பருவத்தினரை மட்டுமே…