Maalaimalar
கந்த சஷ்டி விரதம்
தமிழ் மக்களின் வழிபாட்டில் முருகப்பெருமானுக்கு மிக முக்கிய இடம் உண்டு. 'தமிழ்க் கடவுள்' கந்தனின் அருளைப் பெற கடைப்பிடிக்கப்படும் விரதங்களுள் சிறப்பு வாய்ந்தது 'கந்தசஷ்டி விரதம்'. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி தொடங்கி ஆறாம் நாளான சஷ்டி திதி வரை 6 நாட்கள் கந்தசஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. முருகன் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து, சிவப்பு மலர்களால் அலங்கரித்து, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம்…