உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'அதிகாரி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; பேருந்து நிலைய ஊழலைக் கண்டுபிடித்ததால் என் மீது அவதூறு': எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பேட்டி

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாருக்கு தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பெண் மாவட்ட ஆட்சியருக்கு அவதூறான குறுஞ்செய்தி அனுப்பியதாக என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார்கள். அதிகாரி மீது எனக்கு எப்போதும் பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. அப்படிப்பட்ட எந்தத் தவறும் நான் செய்யவில்லை; என் மீதும் கட்சி மீதும் களங்கம் கற்பிக்கவே எதிர்க்கட்சியினர் இந்த அவதூரைப் பரப்புகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் த.வெ.க-வில் வெற்றி…