உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கரூர் அருகே சாலை மையத்தடுப்பில் கார் மோதி விபத்து: 5 பேர் காயம்

கரூர்: கரூர் அருகே சாலை மையத்தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதில குழந்தை உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தைச் சேர்ந்தவர் கிஷோர் (30). நிதி நிறுவன அதிபர். இவர் மனைவி கவின்ஷா (26). கும்பகோணத்தில் உள்ள கவின்ஷாவின் தாய், தந்தை வீட்டில் தீபாவளி கொண்டாடிவிட்டு ஈரோடு திரும்பிச் செல்லும் வழியில் கரூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று (நவ.10) காரில் வந்துள்ளனர். காலை 7 மணி அளவில்…