Nakkheeran
பதற வைக்கும் த.வெ.க.வின் மெத் நெட்வார்க்!
நாகப்பட்டினத்தில் த.வெ.க. செயற்குழு உறுப்பினர் பூபாலன் வீட்டில் கைப்பற்றப்பட்ட 135 கிலோ மெத்தபெட்டமைன் விவகாரம், அக்கட்சியில் சலசலப்பை உண்டாக்கியிருப்பதோடு, காவல்துறையினரையும் பதட்டப்படவைத்துள்ளது. இந்த வழக்கில் த.வெ.க. செயற்குழு உறுப்பின ரும், வழக்கறிஞருமான பூபாலன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு நாகை சிறையில் அடைக்கப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் உரிமையாளர் ராஜ்குமார் 23ஆம் தேதி திருச்சியில் டி.ஆர்.ஐ. அலுவலகத்தில் ஆஜராக, நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டி ருக்கிறார். ராஜ்குமாரிடம் நடத்திய விசாரணை குறித்து விசாரித்தோம், "ஆரம்பத்திலிருந்தே எனக்கு தொடர் பில்லை என கிளிப…