Nakkheeran
வெள்ளி விளக்கில் தாமரை! தனுஷ் Vs விஜய்! - பா.ஜ.க. ஸ்கெட்ச்!
"அனைவருக்கும் என்னு டைய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள் கிறேன். இது என்னுடைய தீபாவளி பரிசு.." என நிகழ்ச்சிக்கு வந்திருந்த மகளிர் அணியினர் 3500 நபர்களுக்கு 'தாமரைச் சின்னம்' பதித்த வெள்ளியிலான விளக்கு வழங்கி மகளிரை குறிவைத்து 'அரசியலை' ஆரம்பித்திருக் கின்றார் நடிகர் தனுஷ். இதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக தகவல் வெளியாக, அனைத்துக் கட்சிகளும் தனுஷின் அடுத்தகட்ட நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. 2024, பிப்ரவரியில் கட்சியினைத் தொடங்கி இரண்டே வருடத்தில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார் நடிகரான விஜய். ஆகையால் திரையுலகிலிருந்து வந்தால் அரசியலில் ஜொலிக்கலாம் என சில நடிகர்கள் யோசனையை விரித்…